பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, October 4, 2008

உலக உணவு வங்கி அமைக்க இத்தாலி ஆலோசனை

உலக உணவு நெருக்கடி யைத் தீர்ப்பதற்கு ‘உலக உணவு வங்கி’ உருவாக் கப்பட வேண்டுமென ரோமில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் இத்தாலி ஆலோசனை முன்வைத் தது. அவசர நிலைமைகனின் போது உதவும் வகையி லான சர்வதேச மூலோ பாயவள பொநிமுறையை ஏற்படுத்துவது குநித்து ஐரோ ப்பிய ஒன்நியத்தின் உத வியைக் கோரப்போவதாக இத்தாலிய வெனியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூநினார்.
உணவுத் தேவைகளை உலகளாவிய ரிதியாக கையாள்வது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் விடுத்த அழைப்பை ஆதரிப்பதாகவும் பிராட்டினி தெரிவித்தார்.
உணவு மற்றும் விவசாய நிறுவனம், உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் என்பன உணவு நெருக்கடி ஏற்படப்போ வதை உணரத் தவநியதாக வும் மெதுவாக செயற்படு வதாகவும் கூறப்படும் குற் றச்சாட்டை அவர் நிரா கரித்தார்.
இந்நிறுவனங்களை இத் தாலி ஆதரிப்பதாகவும் கூநி னார்.
அடுத்த வருடம் ஜி-8 நாடுகனின் தலைமைத்துவத் தைப் பொறுப்பேற்கவுள்ள இத்தாலி உணவு நெருக் கடிக்கு முன்னுரிமை அனிக்குமெனவும் உறுதியனித் தார்.

No comments: