பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, September 23, 2008

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி

தலைமையகம் கொழும்பு
ஆரம்பம் 1950
ஆளுனர் N. A. L. கப்ரால்
மத்திய வங்கி
நாணயம் இலங்கை ரூபாய்
ISO 4217 Code Rs
வலைத்தளம் http://www.cbsl.gov.lk


இலங்கையின் நாணயக் கொள்கை (monetary policy), நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனம் ஆகும். இது இலங்கை விடுதலை பெற்று இரு ஆண்டுகளுக்குப் பின்னர் Central Bank of ceylon எனும் பெயருடன் 1950 ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் 1985 ல் தற்போதய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக ஜோன் எக்ஸ்டர் கடமையாற்றினார்.

இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் அனுராதபுரம், மாத்தறை, மாத்தளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி

தலைமையகம் கொழும்பு
ஆரம்பம் 1950
ஆளுனர் N. A. L. கப்ரால்
மத்திய வங்கி
நாணயம் இலங்கை ரூபாய்
ISO 4217 Code Rs
வலைத்தளம் http://www.cbsl.gov.lk


ஆளுநர்களின் பட்டியல்
ஜோன் எக்ஸ்டர் (1950-1953)
என். யூ. ஜயவர்தன (1953-1954)
ஏ. ஜி. ரணசிங்க (1954-1959)
டி. டபிள்யூ. ராஜபத்திரன (1959-1967)
டபிள்யூ, தென்னகோன் (1967-1971)
எச். ஈ. தென்னகோன் (1971-1979)
டபிள்யூ. ராசபுத்திரம் (1979-1988)
எச். என். எஸ். கருணாதிலக்க (1988-1992)
எச். பி. திசநாயக்க (1992-1995)
ஏ. எஸ். ஜயவர்தன (1995-2004)
எஸ். மெண்டிஸ் (2004-2005)
என். ஏ. எல். கப்ரால் (2006 இருந்து)

No comments: